கோடை மழைக்கு சிறுமி பலி

img

கோடை மழைக்கு சிறுமி பலி: மூன்று பேர் படுகாயம்

விழுப்புரம் மாவட்டம் முழுவதும் வெப்பச்சலனம் காரணமாக கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. செஞ்சி பகுதியில் பலத்த சூறைக்காற்றுடன் பெய்த மழையின்போது புளிய மரம் முறிந்து அருகில் இருந்த கூரை வீட்டின் மீது விழுந்தது.